Posts

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் - 9, உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்

Image
Click to continue…

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் - 8, மனித நலனில் நுண்ணுயிரிகள் - Online Test

Image
Click to attend…

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் -7 மனித நலன் மற்றும் நோய்கள்

Image
Loading…

வகுப்பு - 12, பாடம் -6, பரிணாமம்

Image
Loading…

வகுப்பு - 12, பாடம் -5, மூலக்கூறு மரபியல்

Image
Click to attend

வகுப்பு - 12 உயிரி -விலங்கியல் பாடம் - 4, மரபுக் கடத்தல் கொள்கைகள் (ம) மாறுபாடுகள் - Online Test

Image
Loading…

💥 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு💥 .

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு . * ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள்ளாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு செய்முறைத் தேர்வு. * மதிப்பெண்களை மே 4-ம் தேதிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும். * பாடக்குறியீடு (Subject Code) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.   Click here to download pdf   Click here to download pdf   -  +2 practical instructions 2022 +1 practical instructions 2022

ஆசிரியர்ளுக்கான அனைத்து படிவங்களும் ஒரே pdfல்

 ஆசிரியர்ளுக்கான அனைத்து படிவங்களும் ஒரே pdfல் தரப்பட்டுள்ளது.  உங்களுடைய தேவைக்கேற்ப download செய்து கொள்ளுங்கள் Click here to download pdf 

💥 பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவாக நடத்தி முடிக்கப்படும் 💥

2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!!! * _ 2021-2022 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15-03-2022க்குள் நடத்தி முடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி

💥 Breaking News 💥 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை 2021-22 வெளியீடு

Image
  2021- 22ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.  இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.   தற்போது 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளன . 10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 10, 11, 12 ம் வகுப்பு- செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும். 10- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 6 - மே 30  12- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 5 முதல் - மே 28 வரை 11- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 9 - மே 31 வரை Result : 2 - ஜூன் 23 11 - ஜூலை 7 10 - ஜூன் 17 20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும். .. Click here to download pdf 

Class 12 - உயிரியல் முதல் திருப்புதல் தேர்வு வினா விடை | XII Biology {Tamil medium) 1st Revision Answer Key 2021 - 2022

Image
Class 12 - உயிரியல் முதல் திருப்புதல் தேர்வு வினா விடை | XII Biology {Tamil medium) 1st Revision Answer Key 2021 - 2022 Click here to download pdf

😭😭 எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார் 🌹🌹

Image
 எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவரான லக் மான்டேக்னீயர் பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 89. எய்ட்ஸ் எனப்படும் ஆள்கொல்லி நோயை ஏற்படுத்த கூடிய எச்.ஐ.வி. எனப்படும் வைரசை கண்டறிந்தவர்களில் லக் ஒருவர் ஆவார். கடந்த 2008ம் ஆண்டு பிரான்கோயிஸ் பர்ரே-சினோவ்சி மற்றும் ஹரால்டு ஜர் ஹாசன் ஆகியோருடன் அவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார். லக் மற்றும் சினோவ்சி ஆகிய இருவரும் பாரீசில் உள்ள பாஸ்டீயர் மையத்தில் ஒன்றாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், 1980ம் ஆண்டுகளில் மர்ம நோய் என அறியப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதில், எச்.ஐ.வி. எனப்படும் வைரசே, இந்த நோய்க்கு காரணம் என கண்டறியப்பட்டது.

*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..*

Image
*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..* ♦️10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்.. . ♦️12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் ♦️பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻

💥 பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் திருத்திய கால அட்டவணை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 💥

Image
பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் திருத்திய கால அட்டவணை பற்றிய செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 👇 Click here to download pdf  

💥💥TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!💥💥

 TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்! Saturday, January 08, 2022 TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்! New Attendance App link 👇 இத்துடன் அனுப்பப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி புதிய tn emis school mobile app-யை  install செய்து கொள்ளவும்.  நாளை மாலைக்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்.  திங்கட்கிழமை முதல் இந்த புதிய app மட்டுமே செயல்படும். பழைய app செயல்படாது. EMIS NEW APP link👇👇👇👇👇👇https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம் பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து...