💥💥*2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு 💥💥 !!!*பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!*_* 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!*👇 கலந்தாய்வு நெறிமுறைகள் முக்கியக் கூறுகள் 💥 கலந்தாய்வு ஒவ்வோராண்டும் மே மாதம் அல்லது முதல், இரண்டாம் பருவ இறுதியில் மட்டுமே நடத்தப்படும். இடைப்பட்ட மாதங்களில் நடக்காது 💥உபரி ஆசிரியர்கள் மாறுதலுக்கு பின்னரே பொது மாறுதல் கலந்தாய்வு 💥 உபரி ஆசிரியர் என்பது பள்ளியில் சேர்ந்த தேதி அடிப்படையில் மிகவும் இளையவர். 💥 உபரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே என்ற வரிசையில் மாறுதல் வழங்கப்படும் 💥 ஒருமுறை உபரி ஆசிரியர் மாறுதல் வழங்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உபரி ஆசிரியர் மாறுதல் அவருக்கு வழங்கப்படாது. ஆனால் அவர் விரும்பினால் மாறுதல் பெறலாம். 💥 போரின் போது இறந்த இராணுவ வீரரின் மனைவிக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முதல் முன்னு...