💥 பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவாக நடத்தி முடிக்கப்படும் 💥
2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!!!*_
2021-2022 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15-03-2022க்குள் நடத்தி முடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி
Comments
Post a Comment