*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..*



*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..*


♦️10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்..

.


♦️12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும்


♦️பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது


✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻



Comments

Popular posts from this blog

NEET MOCK TEST