💥 Breaking News 💥 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை 2021-22 வெளியீடு

 

2021- 22ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

தற்போது 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளன

.10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


10, 11, 12 ம் வகுப்பு- செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 6 - மே 30 


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 5 முதல் - மே 28 வரை


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


மே 9 - மே 31 வரை




Result :


2 - ஜூன் 23


11 - ஜூலை 7


10 - ஜூன் 17




20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.





Comments

Popular posts from this blog

NEET MOCK TEST