Posts

Showing posts from March, 2022

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் - 9, உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்

Image
Click to continue…

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் - 8, மனித நலனில் நுண்ணுயிரிகள் - Online Test

Image
Click to attend…

வகுப்பு - 12, உயிரி-விலங்கியல் பாடம் -7 மனித நலன் மற்றும் நோய்கள்

Image
Loading…

வகுப்பு - 12, பாடம் -6, பரிணாமம்

Image
Loading…

வகுப்பு - 12, பாடம் -5, மூலக்கூறு மரபியல்

Image
Click to attend

வகுப்பு - 12 உயிரி -விலங்கியல் பாடம் - 4, மரபுக் கடத்தல் கொள்கைகள் (ம) மாறுபாடுகள் - Online Test

Image
Loading…

💥 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு💥 .

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு . * ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள்ளாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு செய்முறைத் தேர்வு. * மதிப்பெண்களை மே 4-ம் தேதிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும். * பாடக்குறியீடு (Subject Code) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.   Click here to download pdf   Click here to download pdf   -  +2 practical instructions 2022 +1 practical instructions 2022

ஆசிரியர்ளுக்கான அனைத்து படிவங்களும் ஒரே pdfல்

 ஆசிரியர்ளுக்கான அனைத்து படிவங்களும் ஒரே pdfல் தரப்பட்டுள்ளது.  உங்களுடைய தேவைக்கேற்ப download செய்து கொள்ளுங்கள் Click here to download pdf 

💥 பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவாக நடத்தி முடிக்கப்படும் 💥

2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!!! * _ 2021-2022 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15-03-2022க்குள் நடத்தி முடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி

💥 Breaking News 💥 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை 2021-22 வெளியீடு

Image
  2021- 22ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.  இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.   தற்போது 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளன . 10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 10, 11, 12 ம் வகுப்பு- செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும். 10- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 6 - மே 30  12- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 5 முதல் - மே 28 வரை 11- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 9 - மே 31 வரை Result : 2 - ஜூன் 23 11 - ஜூலை 7 10 - ஜூன் 17 20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும். .. Click here to download pdf