🔴 *EMIS news* 2020-21 🔴 Important hints to promote students
*பள்ளி இறுதி வகுப்பு (terminal class -5 or 8 or 10 or 12) மாணவர்களுக்கு முதலில் TC details பூர்த்தி செய்வதற்கு முன்பு சார்ந்த மாணவரின் சுய விவரத்தினை சரி பார்த்து பிறகு TC details பதிவு செய்து common pool க்கு அனுப்புதல் வேண்டும்*.
*இறுதி வகுப்பு மாணவர்கள் TC கேட்டு வரவில்லை என்றாலும் TC generate செய்து common pool க்கு கட்டாயம் அனுப்பிய பிறகே Promotion work மேல் வகுப்பு 11 லிருந்து LKG வரை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்தல் வேண்டும்*.
* மாணவர்கள் நேரில் வருகை புரியும் பொழுது past student list லிருந்து edit option மூலம் இதர தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து TC வழங்கி விடலாம்.
"முக்கிய குறிப்பு"-
Past students list இல் இருந்து 2 முறை மட்டுமே edit செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு Emis team கேட்டுக் கொள்கிறது. .
Comments
Post a Comment