12th Bio-Botany practical batch slip released

 தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது  +2  மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.

தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான  batch slip வினாத்தாள் வெளியாகி உள்ளது.

Click here to download pdf 




Comments

Popular posts from this blog

NEET MOCK TEST