💥💥இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் 5 cells கூடுதலாக pay matrix💥💥

 

  • Tamilnadu Revised Pay Rules 2017-Implementation of the Recommendation of one man committee-Creation of Additional cells in pay Level -Order issued Go(Ms).No 90 Date;26.02.2021.
  • இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சகட்ட அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
  • pay matrix இல் உச்சகட்ட அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
  • Schedule I மற்றும் Schedule II வெளியாகியுள்ளன.

  • Click here to download order

Comments

Popular posts from this blog

NEET MOCK TEST