12 ம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான காணொளி பாடம் பதிவிறக்கம் செய்தல் - CEO அறிவுரைகள்

 *‼️MOST URGENT-- VIDEO LESSONS DOWNLOAD REG*‼️

*முதன்மைக் கல்வி அலுவலகம் செங்கல்பட்டு*


*அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு*

கொரோனா காரணமாக பள்ளிகளில் கடந்த ஜூன் முதல் ஜனவரி 17லரை வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. அப்போது மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு ஏதுவாக அனைத்து பாடங்களும் கல்வி தொலைககாட்சி மூலமாக நடத்தப்பட்டது.

மேலும் நடப்பு கல்வி ஆண்டில் +2 வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் (தமிழ் வழி) அவரவர் மடிக்கணினியில் அந்தந்த பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்பட்டது.

*12 ம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான காணொளி பாடம்  (Video lessons)  சார்ந்த மென்கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு 

https://e-learn.tnschools.gov.in/veettupalli-english கடந்த மாதங்களில் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி மாணவர்களுக்கு  பதிவிறக்கம் செய்து தர வேண்டும்.

மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை யினை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

NEET MOCK TEST