Posts

12th Biology, Botany and Zoology Practical Question Paper 2025-26 both Tamil medium and English medium - Chengalpattu District

  12th Biology, Botany and Zoology Practical Question Paper 2025-26 both Tamil medium and English medium - Chengalpattu District  Click here to download pdf 

12th Biology Practical Question Paper 2025-26 - Chengalpattu District

12th Biology Practical Question Paper 2025-26 both Tamil medium and English medium - Chengalpattu District 

12th Bio-Zoology (EM) Study Material - 2025-26

  12th Bio-Zoology Study Material - 2025-26  This Study material includes the state board syllabus for 12th standard - Reproduction in Organisms, Human Reproduction, Reproductive Health,  Principles of Inheritance and Variation,  Molecular Genetics,  Evolution,  Human Health and Diseases,  Immunology,  Microbes in Human Welfare,  Applications of Biotechnology,  Organisms and Population,  Bio Diversity and its Conservation,  Environmental Issues . Click here to download   Click here to download pdf 

ஓய்வூதிய அரசாணை வெளியீடு தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு 2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்ட அரசாணை வெளியானது

ஓய்வூதிய அரசாணை வெளியீடு   தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு  2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்ட அரசாணை வெளியானது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) அம்சங்கள் பின்வருமாறு: 1. தகுதி நிலை பொருந்தும் முறை 01.01.2026-க்குப் பின் பணியில் சேருபவர்கள் இவர்களுக்கு TAPS கட்டாயம். 01.01.2026 அன்று பணியில் இருப்பவர்கள் (CPS-இல் உள்ளவர்கள்) ஓய்வு பெறும் போது CPS அல்லது TAPS ஆகிய இரண்டில் ஒன்றைத்தேர்வு செய்யும் வாய்ப்பு (Option) வழங்கப்படும். 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பின் ஓய்வு பெறும் CPS ஊழியர்கள் இவர்கள் TAPS திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். 2. ஏற்கனவே ஓய்வு பெற்ற CPS ஊழியர்கள் TAPS அமலுக்கு வருவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு, பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். 3. அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய சலுகைகள். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) பரந்த அம்சங்கள் பின்வருமாறு: (i) TAPS இன் கீழ் வரும் அனைத்து த...

புதிய பாடத்திட்டம் இன்று வெளியீடு - கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துக்களை சொல்லலாம்

 தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ந்தேதி (இன்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை https://...

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் நவம்பர் - 2025 Click here to download pdf  

தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு மார்ச் - 2026 கால அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு மார்ச் - 2026 கால அட்டவணை வெளியீடு -  Click here to download pdf  தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு மார்ச் - 2026 கால அட்டவணை வெளியீடு

12 உயிரி-தாவரவியல், பாடம் - 7 சூழல்மண்டலம் - Online test

Loading…

12 உயிரி-தாவரவியல், பாடம் - 6, சூழ்நிலையியல் கோட்பாடுகள் - Online test

Loading…

11 பாடம் -6 உயிரி தாவரவியல், செல்: ஒரு வாழ்வியல் அலகு - Online Test

Loading…

Class - 11 உயிரி தாவரவியல், பாடம் -10, இரண்டாம் நிலை வளர்ச்சி - Online Test

Loading…

Class - 11 உயிரி தாவரவியல், பாடம் -9, திசு மற்றும் திசுத்தொகுப்பு - Online Test

Loading…

Class - 11 உயிரி தாவரவியல், பாடம் -8, உயிரி மூலக்கூறுகள் - Online Test

Loading…

Class - 11 உயிரி தாவரவியல், பாடம் -7, செல் சுழற்சி - Online Test

Continue to attend…

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு எமிஸ் மூலம் பதிவேற்றம் செய்ய 06-08-2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

Image
  பார்வை 1ல் காணும் அரசாணையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை தெரிவு செய்யும் பொருட்டு பார்வை 2ல் காணும் செயல்முறைகளின்படி EMIS இணையதளம் வாயிலாக 20.07.2025 முதல் 03.08.2025 வரை இணையவழி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் பார்வை 3ல் காணும் கடிதப்படி அவ்விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை EMIS இணையதளத்தில்  முழுமையான அளவில் விண்ணப்பங்கள் பதிவேற்றம்மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே செய்யப்பட்டுள்ளன. எனவே தலைமையாசிரியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க 06.08.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும் இவ்விவரத்தினை அனைத்து சார் நிலை அலுவலர்களும் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்து சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.