Posts

*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..*

Image
*10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்..* ♦️10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்.. . ♦️12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் ♦️பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻

💥 பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் திருத்திய கால அட்டவணை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 💥

Image
பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் திருத்திய கால அட்டவணை பற்றிய செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 👇 Click here to download pdf  

💥💥TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!💥💥

 TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்! Saturday, January 08, 2022 TN EMIS SCHOOL NEW APP - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்! New Attendance App link 👇 இத்துடன் அனுப்பப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி புதிய tn emis school mobile app-யை  install செய்து கொள்ளவும்.  நாளை மாலைக்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்.  திங்கட்கிழமை முதல் இந்த புதிய app மட்டுமே செயல்படும். பழைய app செயல்படாது. EMIS NEW APP link👇👇👇👇👇👇https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம் பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து...

💥💥பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் 2021 - 2022 💥💥

 அரசு/ நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள  பள்ளிக்கல்வி ஆசிரியர்ளுக்கான விண்ணப்பப் படிவம்  2021 - 2022 👇👇 Click here to download  

*கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு*

 தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு*👇👇 Click here to download pdf

Class - 12 | 2nd Revision Test | Time Table | Syllabus - All Subjects 2021 - 2022

Image
Class - 12 | 2nd Revision Test | Time Table | Syllabus - All Subjects 2021 - 2022 Click here to download pdf  

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!*_ ☝️☝️☝️

  💥💥*2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு 💥💥 !!!*பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!*_* 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!!!*👇 கலந்தாய்வு நெறிமுறைகள்   முக்கியக் கூறுகள்  💥 கலந்தாய்வு ஒவ்வோராண்டும் மே மாதம் அல்லது முதல், இரண்டாம் பருவ இறுதியில் மட்டுமே நடத்தப்படும். இடைப்பட்ட மாதங்களில் நடக்காது 💥உபரி ஆசிரியர்கள் மாறுதலுக்கு பின்னரே பொது மாறுதல் கலந்தாய்வு 💥 உபரி ஆசிரியர் என்பது பள்ளியில் சேர்ந்த தேதி அடிப்படையில் மிகவும் இளையவர்.  💥 உபரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே என்ற வரிசையில் மாறுதல் வழங்கப்படும் 💥 ஒருமுறை உபரி ஆசிரியர் மாறுதல் வழங்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உபரி ஆசிரியர் மாறுதல் அவருக்கு வழங்கப்படாது. ஆனால் அவர் விரும்பினால் மாறுதல் பெறலாம். 💥 போரின் போது இறந்த இராணுவ வீரரின் மனைவிக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முதல் முன்னு...

Reduced Syllabus-First Revision Test Syllabus for 10th and 12th standard

 First Revision Test Syllabus for 10th and 12th Standard- All Subjects   Click here to download  

💥👇*உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் சார்பாக சேர்க்கை, நீக்கம், திருத்தம் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!*_💥👇

 _*🗯💥உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் சார்பாக சேர்க்கை, நீக்கம், திருத்தம் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!* 💥💥👇👇 High School HM Panel - Click here to download pdf 

💥💥அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு💥💥

 ⚡⚡அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி ⚡⚡ அரசாணை வெளியீடு!!! இணைப்பு 1. அரசாணை pdf 2. பள்ளியின் பெயர் விவரங்கள் pdf

🔴 *EMIS news* 2020-21 🔴 Important hints to promote students

     *பள்ளி இறுதி வகுப்பு (terminal class -5 or 8 or 10 or 12) மாணவர்களுக்கு முதலில் TC details பூர்த்தி செய்வதற்கு முன்பு சார்ந்த மாணவரின் சுய விவரத்தினை சரி பார்த்து பிறகு TC details பதிவு செய்து common pool க்கு அனுப்புதல் வேண்டும்*.        *இறுதி வகுப்பு மாணவர்கள் TC கேட்டு வரவில்லை என்றாலும் TC generate செய்து common pool க்கு கட்டாயம் அனுப்பிய பிறகே Promotion work மேல் வகுப்பு 11 லிருந்து LKG வரை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்தல் வேண்டும்*.      * மாணவர்கள் நேரில் வருகை புரியும் பொழுது past student list லிருந்து edit option மூலம் இதர தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து TC வழங்கி விடலாம்.  "முக்கிய குறிப்பு"-  Past students list இல் இருந்து 2 முறை மட்டுமே edit செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு Emis team  கேட்டுக் கொள்கிறது. .

XIIth STD BIO-ZOOLOGY / REDUCED OR DELETED BOOK BACK QUESTIONS

Image

12th Bio-Botany practical batch slip released

 தமிழகத்தில் 12ம்  வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது  +2  மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான  batch slip வினாத்தாள் வெளியாகி உள்ளது. Click here to download pdf 

Breaking News ⚡⚡+2 செய்முறைத்தேர்வு...மாதிரி வினாத்தாள் வெளியீடு⚡⚡

2020- 21ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.  2020-21ம்   ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், தேர்தலுக்கு பிறகு,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது  +2  மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான  மாதிர...

தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு தேவையான படிவங்கள் மற்றும் கவர்கள் பற்றிய விவரங்கள்

 தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு தேவையான படிவங்கள் மற்றும் கவர்கள் பற்றிய விவரங்கள்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கின்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் Presiding Officer, PO1,PO2,PO3 ஆக நியமிக்கப் படுவார்கள். தேர்தல் அன்று பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், Mock poll செய்யும் முறை, முடிக்க வேண்டிய படிவங்கள், கவர்களில் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளவும். Click here to download pdf